


நாட்கள், மாதங்கள், வருடங்கள் எனும் அலகுகளைக் கொண்டு காலத்தை எவ்வாறு மிகச்சரியாகக் கணக்கிடுவது என்பதைக் கூறுகின்ற நாட்காட்டி முறை உலக வரலாற்றிலேயே ஒன்றே ஒன்றுதான் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அதைத் தவிர மனிதர்கள் இதுநாள்வரை பயன்படுத்தி வந்துள்ள மற்றெல்லா நாட்காட்டி முறைகளும் ஏதோவொரு வகையில் காலத்தைக் கூட்டுவதிலோ குறைப்பதிலோ ('இடைச் செருகல்’ - Intercalation என்றறியப்படும் நடைமுறையில்) ஈடுபட்டுள்ளன; அல்லது, போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் வழிபடுவதாக அமைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
Haji Ramin: In the name of Allah, the Merciful, the Mercy-Giving. People would discreetly organize Islamic gatherings at home or in their basements and they would especially organize these gatherings during important dates in accordance with the Islamic calendar...
The correct dates for the beginning of Ramadhan and the celebration of Eid al-Fitr and issues which often cause confusion in the community. Here WASEEM SHEHZAD explains how the dates are determined, and what the dates for these blessed days are this year.